அடுத்த வாரம்…. இந்தியாவை சூழவுள்ள பெரும் ஆபத்து!

இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், அதைத் தடுப்பதற்கான போதிய மருத்துவ வசதிகள் கூட நம்மிடம் இன்னும் இல்லை” என்கிற எச்சரிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் பிரதமர் மோடிக்குக் கொடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜனவரி மாதமே கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்த நிலையில் , இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மார்ச் முதல் வாரம் தெரிய ஆரம்பித்ததும்தான், நாள்தோறும் ஒவ்வொரு திட்டமாக மத்திய அரசு அறிவிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் பிரதமர் … Continue reading அடுத்த வாரம்…. இந்தியாவை சூழவுள்ள பெரும் ஆபத்து!